சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில்பேசுவதை டிவியில் நேரலையாக ஒளிப்பரப்பவில்லை. இதைக்கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அவர்கள் கூறிவிட்டு வெளியே சென்றனர்.
எடப்பாடி பேச்சு….டிவியில் காட்டல…. அதிமுக வெளிநடப்பு
