Skip to content
Home » எடப்பாடி பேச்சு….டிவியில் காட்டல…. அதிமுக வெளிநடப்பு

எடப்பாடி பேச்சு….டிவியில் காட்டல…. அதிமுக வெளிநடப்பு

  • by Senthil

சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சித்தலைவர்  எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில்பேசுவதை டிவியில் நேரலையாக ஒளிப்பரப்பவில்லை.  இதைக்கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அவர்கள் கூறிவிட்டு வெளியே சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!