Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாளத்தில் 2 முறை நிலநடுக்கம்

நேபாளத்தில் நள்ளிரவு இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8,   5.9 ஆக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. நள்ளிரவு எற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தடுத்த இந்த நிலநடுக்கங்களால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!