Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் திடீர் கனமழை….

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், உறையூர், கருமண்டபம், ஸ்ரீரங்கம் திருவானைக்காவல்,நம்பர் 1 டோல்கேட்,
முக்கொம்பு, மண்ணச்சநல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது.  கோடை வெப்பத்தினால் அவதிக்குள்ளான மக்களுக்கு இந்த திடீர் மழை மகிழ்ச்சியை தந்தது. இருப்பினும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி

சென்றனர். மழையினால் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!