Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடகா தேர்தல் முடிவு…. ஏழைகளின் சக்திக்கு கிடைத்த வெற்றி…. ராகுல் பேட்டி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி  மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா வெற்றி குறித்து ராகுல் காந்தி,டில்லியில் அளித்த பேட்டி:

கர்நாடக மக்களுக்கு இதயத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடக தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட கட்சித்தலைவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!