சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் டி. ராஜா இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.