Skip to content
Home » சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி….. வைத்தியநாதன் நியமனம்

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி….. வைத்தியநாதன் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் டி. ராஜா இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக  எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!