Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சத்யேந்திர ஜெயினுக்கு 6 வார ஜாமீன்…உச்சநீதிமன்றம் உத்தரவு

நிதி மோசடி மற்றும் ஹவாலா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக டில்லி முன்னாள் சுகாதாரத்தூறை மந்திரி சத்யேந்திர ஜெயின் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன் தினம் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் காயம் அடைந்தார்.  இதையடுத்து மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சத்யேந்திர ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 6 வாரங்கள்  சந்யேந்திர ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!