Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேயர் அன்பழகன் தலைமையில்……திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று திருச்சி மேயர் அன்பழகன் தலைமையில் சாதாரண மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.  திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு

பணிகள், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், குடிநீர் பிரச்சினை, தெரு நாய்கள் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள்  குறித்து விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!