Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஏர்போட்டில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூர்  மற்றும் துபாயில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 2 ஆண் 1 பெண் பயணி உடலில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.72 லட்சத்து 73 ஆயிரத்து 781 மதிப்புள்ள 1 கிலோ 197.5 கிராம் தங்கம் பறிமுதல். இதனையடுத்து தங்கம் எடுத்து வந்த 3 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!