Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதி கோவிலில் நடிகை சங்கவி குடும்பத்தாருடன் சாமி தரிசனம்…. படங்கள்..

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கவி. இவர் விஜய் உடன் விஷ்ணு, ரசிகன் என 4 படங்களில் இணைந்து நடித்ததன் மூலம்  அனைவராலும் அறியப்பட்டார். அதன்பின்னர் பல படங்களில் நடித்திருந்தார் நடிகை சங்கவி. இந்நிலையில், நடிகை சங்கவி தனது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையான்

கோவிலில் சாமிதரிசனம் செய்தார். கோவிலுக்கு வௌியே வந்த சங்கவியுடன் அவரது ரசிகரகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் மகிழ்ச்சியுடன் பேட்டியும் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!