Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து குழந்தை  தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்து கலந்து கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!