இனி ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே ட்விட்டரை முழுவதுமாக பயன்படுத்த முடியும். அதற்கேற்ப எலான் மஸ்க் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார். ப்ளூ டிக் சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளைப் படிக்க முடியும். ட்விட்டரில் இருக்கும் மற்ற பயனாளர்கள் 600 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும். புதிதாக ட்விட்டருக்கு வரும் Unverified பயனாளர்கள் இனி ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் புதிய கட்டுப்பாடுகள்..

Tags:டிவிட்டர் (tag)