Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் கரூர் மின் பகிர்மான வட்ட ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்திட வேண்டும் எனவும், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர படுத்தி, தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!