Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விராலிமலை அருகே இன்று அதிகாலை விபத்து… எஸ்பி வந்திதா பாண்டே ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லஞ்சமேடு எனும் இடத்தில் திருநெல்வேலியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் விபத்துக்குள்ளாகி நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதனை அடுத்து சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!