Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சோதனை சாவடியில் மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை… வீடியோ

கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சாலையில் தமிழக சோதனை சாவடி, கேரளா சோதனை சாவடிகள் உள்ளன. இந்நிலையில் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் சோதனை சாவடியின் ஊழியர்களிடம் லஞ்சம் கொடுக்கும் லாரி ஓட்டுநர்கள், அதனை கொடுக்கக் கூடாது என அறிவுரை வழங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!