Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மணிப்பூர் சம்பவம்…. பெரம்பலூரில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

பெண்களை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் ,தடுக்க தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும் தி.மு.க கட்சியின் பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி சார்பில் அணியின் மாவட்ட அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் தலைமையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!