Skip to content

பாமக அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் சாலை மறியல்… கைது..

என்எல்சி விவகாரத்தில் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாசை கைது செய்ததை கண்டித்து மயிலாடுதுறைநகர தலைவர் கமல்ராஜா தலைமையில் நகர்மன்ற உறுப்பினர் செந்தில் உட்பட 25க்கு மேற்பட்ட பாமகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!