Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காலை உணவுத்திட்டம்… உணவு எடுத்து செல்லும் வாகனத்தை பார்வையிட்டார் முதல்வர்…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (4.8.2023) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக பள்ளிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாகனத்தை பார்வையிட்டார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன் மற்றும் அரசு

உயர் அலுவலர்கள் உள்ளனர். மேலும் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமை திட்டங்கள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!