Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது….

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனிடையே வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை விலை மாற்றமின்றி அதே விலையில் நீடித்தது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன்  ரூ. 44,440 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை மாற்றமின்றி ரூ.5,555 ரூபாய்க்கு விற்பனையானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!