Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குஜராத்தில் பயங்கர விபத்து…. 10 பேர் பலி…

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி லாரி மோதி விபத்தானது. அகமாதபாத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் பவ்லா-பகோதரா நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!