Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை அருகே ரூ.6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்தனர். இலங்கைக்கு படகு மூலம் 32 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!