Skip to content
Home » புதுகை அருகே ரூ.6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

புதுகை அருகே ரூ.6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 6.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்தனர். இலங்கைக்கு படகு மூலம் 32 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!