100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அம்மாப்பேட்டை அருள்மிகு தீபாபாய் விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம் வானவேடிக்கையுடன்வெகு சிறப்பாக நடைப்பெற்றது
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் அருள்மிகு தீபாபாய் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது
100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலயத்தில் புனரமைப்பு பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
இதனை ஒட்டி 30ம் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை துவங்கியது
இன்று நான்காம் கால யாகசாலை பூரணா ஹதியுடன் நிறைவுப் பெற்றது
யாகசாலை மண்டபத்தில் இருந்து புனித நீர் கலசத்தை மங்கல இசையுடன் சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கோபுர கலசத்திற்கு எடுத்து வந்தனா
கலசத்திற்கும் மூலவர் சன்னிதியிலும் சிறப்பு பூஜைகள் செய்த சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்தனர்
கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டன.
