Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவெறும்பூர் எஸ்.எஸ்.ஐ. மரணம்….. டிஎஸ்பி இறுதி மரியாதை

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலனி நடுத் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி. இவர் பாலக்கரை போக்குவரத்து  பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.  உடல்நலம் பாதிக்கப்பட்ட அருள்சாமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி   இறந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் குண்டூர் பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அருள்சாமி உடலுக்கு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் போலீசார் அரசு மரியாதை   செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!