ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் YS ஷர்மிளா தனது கணவருடன் முதல்வர் விஜய்யை சந்தித்துள்ளார். அப்போது தனது மகள் YS அஞ்சலி ரெட்டியின் திருமண அழைப்பிதழை அவருக்கு வழங்கினார். இதுகுறித்து அவர் தனது X பதிவில், முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து எனது மகளின் திருமணத்திற்கு அழைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இவர் ஆந்திர Ex CM ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த YS ஷர்மிளா
