Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி தினகரன் செய்தியாளர் சுரேஷ் காலமானார்

திருச்சி தினகரன் நாளிதழின்  செய்தியாளர் சுரேஷ்(48) நேற்று இரவு  உடல்நலக்குறைவால்  திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் காலமானார்.  தகவல் அறிந்ததும் திருச்சியில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களும் சென்று சுரேஷ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.  அவரது இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் நடக்கிறது.   மறைந்த  சுரேசுக்கு   மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். பத்திரிகையாளர் சுரேஷ் மறைவுக்கு இ-தமிழ் நியூஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!