Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் இலவச மருத்துவ முகாமினை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்.

உங்கள் தோழன் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் திருச்சி தென்னூர் பகுதியில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமினை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.

இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை, ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை, சர்க்கரை அளவு,

உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பார்வை கோளாறு உள்ள நோயாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இந்த மருத்துவ முகாம் துவக்க விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி மருத்துவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவ முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கு பெற்று பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!