Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் 2000 பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்..

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2000 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அமைச்சர்கள் கே என் நேரு, மகேஷ்  துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் , மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ,மாநகர காவல் ஆணையர் காமினி , திருச்சி சரக டி ஐ ஜீ பகலவன்

,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார்,சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, கதிரவன் ஸ்டாலின் குமார், அப்துல் சம்மது , காடு வெட்டி தியாகராஜன் ,சௌந்தரபாண்டியன் மாநகராட்சி மேயர் அன்பழகன் , மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!