திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2000 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அமைச்சர்கள் கே என் நேரு, மகேஷ் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் , மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ,மாநகர காவல் ஆணையர் காமினி , திருச்சி சரக டி ஐ ஜீ பகலவன்
,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார்,சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, கதிரவன் ஸ்டாலின் குமார், அப்துல் சம்மது , காடு வெட்டி தியாகராஜன் ,சௌந்தரபாண்டியன் மாநகராட்சி மேயர் அன்பழகன் , மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.