Skip to content

அரவக்குறிச்சி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு….

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ரியானா பானு என்ற மனைவி மற்றும் பெனாசி பேகம் என்ற மகன் உள்ளார் இவர்கள் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றுள்ளனர் திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவு

உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் வைத்திருந்த 11,1/2 பவுன் தங்க நகை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!