Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் கலெக்டர் தலைமையில் வடக்கிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி….

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னேச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான போலி ஒத்திகை பயிற்சி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வெள்ள காலங்களில்

தப்பிப்பது பற்றியும் ,தீப்பிடித்த இடங்களில் இருந்து பத்திரமாக வெளியேறும் வழிமுறைகளும் செயல்முறை விளக்கங்களாக தீயனைப்புத்துறை வீரர்களால் செய்து காண்பிக்கப்பட்டது .நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!