Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மன்மோகன் சிங்… பிறந்தநாள் …. பிரதமர் மோடி வாழ்த்து

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 91வது  பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவருக்கு சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்ட  கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவருடைய நீண்டகால வாழ்க்கை மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக வேண்டி கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!