Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி விவகாரம்…..தஞ்சையில் பிரமேலதா உண்ணாவிரதம்

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  தஞ்சை பனகல்கட்டிடம் முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் காவிரி நதிநீரை தரமறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் இதனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இந்த  போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!