Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜடேஜா மனைவி வெற்றி

குஜராத் மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது‘. இதில், 150-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள பாஜக ஆட்சியை தக்க வைக்க உள்ளது. இதனிடையே, இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபாஜாம்நகர் வடக்கு தொகுதியில் களமிறங்கினார். இந்நிலையில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.   13 சுற்றுகள் முடிவில் ரிவபா 67 ஆயிரத்து 54 வாக்குகளை பெற்றார். அவர் பிற கட்சி வேட்பாளர்களை விட 39 ஆயிரத்து 268 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். இன்னும் 4 சுற்றுகளே எஞ்சியுள்ள நிலையில் பாஜக வேட்பாளரான ஜடேஜா மனைவி ரிவபாவின் வெற்றி உறுதியாகியுள்ளது. சுமார் 41 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ரிவபா வெற்றி உறுதியாகி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!