Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

11 பேர் பலி….. அரியலூர் பட்டாசு ஆலை உரிமையாளர், நிர்வாகி கைது

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே விரகாலூர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 10பேர் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து
இந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரன் ஆலையை நடத்தி வந்த
அவரது மருமகன் அருண்குமார் ஆகியோர் மீது விபத்து, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், ஆபத்தான வெடி பொருட்களை வைத்து இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கீழப்பழூர் போலீசார் 2 பேரையும் கைது செய்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!