Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு

கரூரில் கடந்த 2ம் தேதி  அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், போக்குவதற்கு இடையூறாக சாலையை மறித்து பொதுக்கூட்டம் நடத்தியது, தடை செய்யப்பட்ட பிளக்ஸ் பேனர்களை பயன்படுத்தியது மற்றும் பொது இடத்தில் இரண்டு கட்சிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி,  தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எம் ஆர் விஜயபாஸ்கர், சின்னசாமி உள்ளிட்டோர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!