Skip to content

மேலும் ஒரு வழக்கில் பாஜ., நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது…

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.  செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் முதல்வர் படத்திற்கு பதில் பிரதமர் படம் ஒட்டியதாக

புகார் எழுந்தது. இப்புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் அமர்பிரசாத் ரெட்டியை கைது செய்தனர். ஏற்கனவே பாஜக கொடிக்கம்பம் விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ளார் அமர்பிரசாத் ரெட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!