Skip to content
Home » மேலும் ஒரு வழக்கில் பாஜ., நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது…

மேலும் ஒரு வழக்கில் பாஜ., நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது…

  • by Senthil

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.  செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் முதல்வர் படத்திற்கு பதில் பிரதமர் படம் ஒட்டியதாக

புகார் எழுந்தது. இப்புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் அமர்பிரசாத் ரெட்டியை கைது செய்தனர். ஏற்கனவே பாஜக கொடிக்கம்பம் விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ளார் அமர்பிரசாத் ரெட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!