Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் உயிரிழப்பு..!!..

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். கொச்சியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில், பயிற்சியின் போது விபத்து நேரிட்டது. ஓடுதளத்தில் பயிற்சியின் போது ஐஎன்எஸ் கருடா ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!