இசையைமப்பாளர் தேவா (76) சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் சுமார் 1 மணி நேரம் சிபிஆர் சிகிச்சை செய்துள்ளனர். எனினும் உடலில் நாடித்துடிப்பு நின்று போனதால் அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் இருந்த தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா தந்தை இறந்த துக்கம் தாங்காமல் கதறி அழுதார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் கதறி அழுத ஸ்ரீகாந்த் தேவா
