Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…

புதுக்கோட்டை நகராட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அரசினர் கல்லூரி மாணவியர் விடுதியில், மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,

இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!