Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ஓபிஎஸ் தயார்…. உச்சநீதிமன்றத்தில் தகவல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் 3வது நாளாக இன்று நடந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது,  பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தால்  ஓபிஎஸ் போட்டியிட தயார். அவர் 3 முறை முதல்வராக இருந்துள்ளார்.  அவர் போட்டியிட முடியாதபடி குறுக்கு வழியில் விதிகளை எடப்பாடி திருத்தி விட்டார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!