Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி காலமானார்

தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி இன்று  உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது  96. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது1997 முதல் 2001 வரை  தமிழகத்தின்  கவர்னராக  இருந்தார். பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார். உச்சநீதிமன்றத்தின்  முதல் பெண் நீதிபதி , தமிழகத்தின் முதல் கவர்னர் என்ற  ெபருமை பெற்றவர். 1989ல் இவர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார்.கேரள மாநிலம் பத்தினம் திட்டாவை  சேர்ந்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!