Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓய்வு முன்னாள் படை வீரர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் பேரணி…

7வது ஊதியக்குழு அமல்படுத்திய எம் எஸ் பி யில் உள்ள ஏற்ற தாழ்வுகளை சமன்படுத்த வேண்டும் ஓய்வு பெற்ற மூன்று நீதிபதி குழுவை அமைக்க வேண்டும், சி எஸ் டி -ல் உள்ள சலுகையை முறை ப்படி வழங்க வேண்டும் எட்டாவது ஊதிய குழுவை அமைக்க வேண்டும் பனிக்காலத்தில் உள்ள ஊனமுற்று அந்த ஓய்வூதியக்காரர்களின் தெறிச்சனை சமன்படுத்த வேண்டும் உள்ளிட்ட

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெற்றி பள்ளி மைதானம் வரை 500க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த தமிழக முன்னாள் படை வீரர்கள் மற்றும் வீர மங்கையர் அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!