Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் பாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு… அவரது மனைவிக்கு ரூ. 1லட்சம் நிதியுதவி…

புதுக்கொட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரிமளம் வட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்ததை தொடர்ந்து, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவரது வாரிசுதாரரும் மனைவியுமான பொன்னழகு என்பவரிடம் ரூ. 1 லட்சம் நிதியுதவி தொகைக்கான காசோலையினை , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி. தனித்துணை ஆட்சியர் செய்யது முகம்மது மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!