Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்….

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தை தொடர்ந்து கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் புதுக்கோட்டையை சேர்ந்த

செல்வி அஞ்சலி என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததை தொடர்ந்து அவரது வாரிசுதாரரான சரிதா என்பவரிடம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் நிதியுதவித் தொகை்கான காசோலையினை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!