Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி…பாரதிதாசன் பல்கலை தேர்வு திடீர் ஒத்திவைப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வரும் 11ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் எல்லைக்கு உட்பட்ட நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை சேதம் ஏற்பட்டதால்  பல்கலைக்கழக தேர்வு  தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. புதிய தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என  தேர்வு நெறியாளர்  சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!