Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு…. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது  74வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள்  பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  அதில்,   நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  அவர் மகிழ்ச்சியுடனும்,  மன நிறைவுடனும், பல வெற்றிப்படங்களை தந்து உச்சநட்சத்திரமாக மக்களை அவர் மகிழ்விக்க வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!