Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜினாமா

குஜராத் சட்டமன்றத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்த தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட  ஆம்ஆத்மி 5 இடங்களை பிடித்தது. அதில்  விசாவிதார் தொகுதியில்   பூபேந்திர பயானி என்வர் வெற்றி பெற்றார்.  அவர் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் சபாநாயகர் சங்கா் சவுத்ரியிடம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!